Posts

கரும்புள்ளி குறையும் வழிகள்

 முகப்பரு வந்ததற்கு தடம் அந்த கரும்புள்ளி தான். அப்படி நீங்க கரும்புள்ளி ஆல் அவதிப்படுபவர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்காக. தேவையான பொருட்கள்: பச்சைப்பயறு மாவு - 1 டீ ஸ்பூன் கடலைமாவு - 1 டீ ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் - 25 கிராம் நன்கு கலந்து தினமும் குளிக்கும் போது சோப்புக்கு பதிலாக பயன்படுத்தலாம் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். குறிப்பு: முகத்தில் தடவுவதற்கு முன் கையில் தடவி பாருங்கள். எரிச்சல் இல்லை என்றால் மட்டும் தொடரவும். இது நான் பயன்படுத்தி, என் அனுபவத்தை பகிர்ந்துள்ளேன். நன்றி!